உள்நாடு

களுத்துறை மாவட்டத்தின் மற்றுமொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கம்

(UTV | கொழும்பு) – இன்று காலை 6.00 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் கடு வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தபனே கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கல்வியமைச்சின் அறிவித்தல்

“துபாய்,ஓமானுக்கு ஆட்கலை கடத்தும் நபர் சிக்கினார்”

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!