உள்நாடு

களனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் களனி-கோனவல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 5 மில்லியன் பெறுமதியான 213 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

அநுர‌குமார‌ திருட‌ர்க‌ளை இணைக்காம‌ல் வெற்றி பெற‌ முடியாது – உல‌மா க‌ட்சி

editor

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ வந்தடைந்தது