உள்நாடு

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

(UTV|கொழும்பு)- களனி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள நவகமுவ பிரதேசத்தில் வீசப்பட்ட நிலையில் பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

குறித்த கைக்குண்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

Related posts

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)