உள்நாடு

கல்வியமைச்சின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்காக நாளை (27) நடத்தப்படவிருந்த நேர்காணல்கள் மற்றும் செயன்முறை தேர்வுகள் என்பன பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஜயந்தவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த கருத்து 

கணிசமாகக் குறைவடையும் நாட்டின் சனத்தொகை!