உள்நாடு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.

எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இன்று (18) ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

NPP எம்.பி க்களை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது – சாணக்கியன் எம்.பி

editor

பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

கட்டுப்பணம் செலுத்திய குழுக்கள் தொடர்பில் அறிக்கை