உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

கல்முனையில் – கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கோர விபத்து | வெளியானது CCTV காட்சி

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express எனும் தனியார் சொகுசு பஸ் வண்டியும் முச்சக்கர வண்டியும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் அருகே நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் பஸ் வண்டியில் பதிவு செய்யப்பட்டிருந்த CCTV காட்சியும் வெளியாகியுள்ளது.

குறித்த பஸ் வண்டியை இனம் தெரியாத சிலர் தாக்கியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

வீடியோ

Related posts

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு

கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்த 16 வயதுடைய மாணவன் பலி

editor

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி