உள்நாடு

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : இருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் கல்கிசை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஆதரவளித்த ஆண் மற்றும் பெண் ஒருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெல்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர்கள், கைது செய்யப்படும் போது 04 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தனர்.

வெலிகம மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய ஆணும் 37 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் அறிவிக்கப்படும் விதம்

editor

BRAKING NEWS: வசந்த முதலிகே  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்