உள்நாடு

கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

editor

தேர்தலில் வாக்களிப்பதற்கான புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – அஷ்ரப் தாஹிர் எம்.பி

editor

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகின்றது