உள்நாடு

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

சமிஞ்சை கோளாறு காரணமாக இந்த தாமதம் நிலவுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor