உள்நாடு

கரு தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நாளை 6-9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

editor