உள்நாடு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.    

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் போக்குவரத்து பாதிப்பு

கடந்த ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு