சூடான செய்திகள் 1

கம்பஹாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக நாளை காலை 6.00 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

நாளை 18 மணி நேர நீர்வெட்டு

கர்தினாலுக்கு குண்டு துளைக்காத கார்