சூடான செய்திகள் 1

கம்பஹா பகுதிகளில் 18 மணிநேர நீர்விநியோக தடை

(UTVNEWS|COLOMBO)- அத்தியாவசிய நடவடிக்கைகள் காரணமாக இன்று(10) காலை 09 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு கம்பஹா பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீழ்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வத்தளை- மாபோலை, ஜ-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவை நகரசபை பிரதேசங்களிலும் வத்தளை, மகர மற்றும் ஜ-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அத்துடன் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

தொடரூந்து சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்

மஹிந்தானந்தவின் வழக்கு ஒத்திவைப்பு

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு தாழிறக்கம்