கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் மூவர் உயிரிழந்தனர்.
அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வீதியில் பயணித்த மூன்று பெண்கள் அதில் அனர்த்தத்தில் சிக்கிய நிலையில் உயிரிழந்தனர்.