கிசு கிசு

கனடாவில் ஐஸ்கட்டி சுனாமி.. அவுஸ்திரேலியாவில் வான் நோக்கி பரவும் காட்டுத்தீ-VIDEO

கனடாவின் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்த வீடியோ காட்சியை பதிவூ செய்து சமூக வலை தளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்நிலையில் கடல் அலைகள்; சுனாமியாவதையும் தாண்டி ஐஸ் கட்டிகள் அலைகளில் திண்டாடி சுனாமிபோன்று கரையை நோக்கி நகர்வதும் அடங்கிய இந்த காணொளி வைரல் வீடியோவாக பரவி வருகின்றது.

காட்டு தீ எந்த நாட்டில் எப்படி ஏற்பட்டு அழிவூகளை ஏட்படுத்தினாலும் அவூஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டு தீ வான் நோக்கி பரவூவது தீயணைப்பு படையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியூள்ளது. தீயணைப்பு வீரர் ஒருவரே இந்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

 

 

 

 

 

Related posts

இந்த அரசாங்கம் பெண்களை உதாசீனம் செய்கின்றது

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை

பொப் பாடகரின் பாடல்களின் ஒலிபரப்பை நிறுத்திய பிரபல ரேடியோ