உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 600 கைதிகள் தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) – பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று(29) அதிகாலை  தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவர்  உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், துங்காவில பாலத்திற்கு அருகில் வீதி மருங்கைகள் இடப்பட்டுள்ளன.

அப்பகுதியில் ராணுவம் மற்றும் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Related posts

அனுபவரும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – எம்.எஸ் தௌபீக்

மீண்டும் முட்டை பிரச்சினை

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 98 பேர்