உள்நாடு

கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் – 3 பொலிஸார் அடையாளம்

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் இன்று (29) கம்பஹா நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

ஒட்சிசனுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் – 40 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

editor