சூடான செய்திகள் 1

கத்தோலிக்க பாடசாலைகள் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்

(UTV|COLOMBO) தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் இரண்டாந்தவனை ​எதிர்வரும் 14ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பேராயர் மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

Related posts

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு

லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு…