உள்நாடு

கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) –  கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Related posts

ஆயிரம் இழுபறி தொடர்கிறது

பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி