அரசியல்உள்நாடு

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான மாணிக்ககங்கையின் அருகில் உள்ள நிர்மாணப்பணிக்காக வழங்கப்பட்ட முறைகேடான அனுமதி தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

எந்த புதிய திரிபினையும் இந்நாட்டு சுகாதார அமைப்பால் கட்டுப்படுத்த முடியும்

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்

பயணக்கட்டுப்பாடு : இன்று அல்லது நாளை தீர்மானமிக்கது