உள்நாடு

கதிர்காம தேவாலயத்திற்கு புதிய பஸ்நாயக நிலமே தெரிவு

(UTV |  கதிர்காமம்) – முன்னாள் தெவிநுவர பஸ்நாயக நிலமே திஷான் குணசேகர ருகுணு மஹா கதிர்காம தேவாலயத்தின் புதிய பஸ்நாயக நிலமேவாக ஏகமனதாக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை அரசுக்கு மியன்மார் வேண்டுகோள்

நிந்தவூர் உணவகங்களில் திடீர் சோதனை!

மற்றொரு ஆணையத்தின் காலம் நீடிப்பு