உள்நாடு

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

(UTV | கண்டி ) –  கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு(29) மீண்டும் 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகன, அம்பகோட்டை மற்றும் அளுத்வத்தை ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மூன்று மாத காலப்பகுதியில் ஐந்தாவது நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரச்சார பணிகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

மேலும் 544 தொற்றாளர்கள் சிக்கினர்