உள்நாடு

கண்டியில் சிறியளவிலான நிலஅதிர்வு

(UTV | கண்டி ) –  கண்டி திகன பகுதியில் சிறியளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 09.28 அளவில் குறித்த நில அதிர்வானது ரிக்டர் அளவு கோலில் 2.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]

ஜனாதிபதி அநுரவை சந்தித்த முன்னாள் எம்.பி ஶ்ரீதரன்

editor

ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு அதன் கலசாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor