சூடான செய்திகள் 1

கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தம்

(UTV|COLOMBO) – புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக கண்டி – மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கண்டி-மாத்தளைக்கு இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 08 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரையில் இடைநிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு-சுகாதார அமைச்சு

மினுவங்கொட சம்பவம் – 13 பேர் கைது

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க – வர்த்தமானி அறிவித்தல்