உள்நாடு

கண்டி : 45 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம்!

‘ககன’ வின் உதவியாளர்கள் இருவர் கைது