அரசியல்உள்நாடு

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இந்த கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

அவர் இன்று (26) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவிற்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

புதிதாக 39 பேருக்கு கொரோனா

ஷானி அபேசேகர மீண்டும் விளக்கமறியலில்