உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகே இளைஞர்கள் குழுவொன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

உதயங்க இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

‘மக்களின் 70 சதவீத சேமிப்பை ராஜபக்ஷ திருடிவிட்டார்’