சூடான செய்திகள் 1

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு-சபாநாயகர்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

இன்று காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

இதேவேளை இன்று மதியம் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளமை கூறத்தக்கது.

 

 

 

Related posts

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…