உள்நாடு

கடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கைது

(UTV | கொழும்பு) –  கடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கொழும்பு குற்றவியல் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.  

Related posts

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்க தீர்மானம்

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை

நாட்டில் இன்றும் திட்டமிட்டபடி மின்வெட்டு