உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்கடுவெல பகுதியில் துப்பாக்கிச் சூடு August 8, 2025August 8, 202599 Share0 கடுவெல, கொத்தலாவல கெகிலிவெல வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று மாலை (08) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.