உள்நாடுபிராந்தியம்

கடுவலையில் வீதியில் கிடந்த துப்பாக்கிகள்

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

editor

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பகிரங்க சவால் விடுத்த சஜித்.

களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள காட்டுயானைகள் கூட்டம் – தீர்வின்றி அச்சத்துடன் மக்கள்

editor