சூடான செய்திகள் 1

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

(UTV|COLOMBO) கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கடற்படையால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பொதியில் எவ்வித வெடிப்பொருட்களும் காணப்படவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் , லுதினன் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

த.தே.கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.முன்னணி இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை