வகைப்படுத்தப்படாத

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் சில மாயம்

(UTV|COLOMBO)-அகுரல பிரதேசத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சில படகுகள் சீரற்ற காலநிலை காரணமாக காரை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மீன் பிடி படகுகளை தேடி கடற்படையின் படகுகள் விரைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்பிடி படகில் 07 மீனவர்கள் வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

ஜனாதிபதிக்கு 24 வருட சிறை

கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் ‘வயாகரா’ மோதிரம் ஏலத்தில்

Facebook to be fined record USD 5 billion