உள்நாடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

(UTV | கொழும்பு) –  கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவு அனுப்பி வைப்பு

நாட்டுக்கு கடன்களை வழங்கிய தனியார் கடனாளிகளின் குழு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதல் முன்மொழிவை இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் பத்திரங்களின் மதிப்பு 12 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு பரிஸ் கிளப்பின் கடன் வழங்குநர்கள் தயாராகி வரும் வேளையில் இந்த முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு