உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்