உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

முசலி மக்களை ஏமாற்றும் NGO மிஹ்லார் – தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கினார்

editor

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது – பிரதமர் ஹரிணி

editor