உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

   

Related posts

தவணைப் பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த திட்டம்

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் நடவடிக்கை

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்