உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 123 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,401 ஆக அதிகரித்துள்ளது.

   

Related posts

மகிந்தவை ஏன் நேரில் சந்தித்தீர்கள் – கரி ஆனந்தசங்கரி அதிருப்தி

விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் ரொஷான் மஹாநாம

editor

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று