சூடான செய்திகள் 1

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசி ஊடாக மிரட்டிய குற்றச்சாட்டில் போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானை செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் நாளை…

ரஞ்சித் சொய்சா எம்.பி க்கு விளக்கமறியல்

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !