சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் வைத்து சிஐடி யினால் கைது

(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினருடன் கைதான மதூஷின் நெருங்கிய சகா கஞ்சிபான இம்ரானை துபாய் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

editor

மந்திரி உள்ளிட்ட மூவர் கைது

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்