சூடான செய்திகள் 1

கஞ்சா கடத்தியவர் கைது

(UTV|COLOMBO)-யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வவுனியா காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 15 கிலோகிராம் எடைகொண்ட வெடிப்பொருள் ஒன்று முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை