புகைப்படங்கள்

‘கஜபா’ படையணியின் 38 ஆவது வருட பூர்த்தி

(UTV | கொழும்பு) –  இலங்கை இராணுவத்தின் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 38 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய இராணுவ தலைமை பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Related posts

பேலியகொடை மீன் சந்தை வியாபாரிகள் கொரோனா பரிசோதனைக்கு

யாழில் கோடிகணக்கான தங்கம் மீட்பு

ஊரடங்கில் அடங்கிய மினுவங்கொடை நகரம்