உள்நாடு

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு

(UTV | கொழும்பு) –   உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நேற்று (28) சிறிதளவு அதிகரிப்பு காணப்பட்டது.

அதன்படி கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நேற்று முன்தினம் 86 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், 88 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

ப்ரெண்ட் மற்றும் OPEC எண்ணெய் விலைகள் 86-89 டாலர்களுக்கு இடையில் பதிவாகின.

நேற்று, டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் விலை 80.97 டாலராக குறைந்தது.

Related posts

ஊரடங்கை மீறிய 150 பேர் கைது

உழவு இயந்திர விபத்து – மத்ரஸாவின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது

editor

மேலும் இருவருக்கு கொரோனா