உள்நாடுவணிகம்

கச்சா எண்ணெய் விலையில் சரிவு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நேற்று சுமார் 03 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் நூற்றி ஏழு டாலர் என்ற எல்லையை நெருங்கிய பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை, நேற்று நூற்றி மூன்று டாலர் என்ற அளவில் பதிவானது.

Related posts

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – றிசாட்

இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்