உள்நாடு

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

(UTV | கொழும்பு) –  உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த விலை உயர்வால், ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்துள்ளது. டி.ஐ. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர்களை நெருங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

அவசரநிலை : இராணுவத் தளபதி விசேட உரை

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்