உள்நாடு

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  கல்வியாண்டு 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி முதல் மார்ச் 03ம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருதார்.

Related posts

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’

வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப் போவதில்லை -நிதி இராஜாங்க அமைச்சர்

புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்