சூடான செய்திகள் 1

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆறு பாடங்களாக குறைகிறது- கல்வியமைச்சர்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போது இருக்கின்ற ஒன்பது பாடங்களை ஆறு பாடங்களாக குறைப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்வித் துறையின் எதிர்காலத்திற்காக நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு ​ மாற்றங்கள் மேற்கொள்வதாக அவர் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சமஷ்டி முறையிலான தீர்வே அரசியல் தீர்வாக வலியுறுத்துகிறோம் – மத்திய செயற் குழு கூட்டத்தில் எம்.ஏ. சுமந்திரன்

editor

பல கோடி ரூபா பெறுமதியான பாரிய தொகை ஹெரோயின் மீட்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor