சூடான செய்திகள் 1

க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள் பரீசிலனை பெறுபேறுகள் வெளியாகின

(UTV|COLOMBO) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் மீள் பரீசிலனை பெறுபேறுகள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk என்ற முகவரியில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி