புகைப்படங்கள்

ஓஸ்கார் விருது பெற்ற உலக சினிமா பிரபலங்கள்

(UTV|அமெரிக்கா) – உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஓஸ்கார் விருது கருதப்படுகிறது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

அந்த வகையில் 92வது ஓஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.

\

Related posts

“கெகுழு துரு உதானய” குழந்தைகள் மரம் நடும் தேசிய திட்டம்

.

අයිස්ලන්තයේ ගිනි කඳු විධාරණය