சூடான செய்திகள் 1

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – புகையிரத ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மலையக ரயில் சேவையில் தாமதம்

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு…